சேலம் ஆத்தூர்(தனி) தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்: ஜீவா ஸ்டாலினுக்கு பதிலாக சின்னதுரை போட்டி

சென்னை: சேலம் மாவட்டம் ஆத்தூர்(தனி) தொகுதி திமுக வேட்பாளர் சின்னதுரை போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஜீவா ஸ்டாலினுக்கு பதிலாக சின்னதுரை போட்டியிடுவார் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: