×

சி.ஏ.ஏ.சட்டம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி மழுப்பல் பதில்

சேலம்: சி.ஏ.ஏ.சட்டம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழுப்பல் பதில் அளித்துள்ளார். சி.ஏ.ஏ. குறித்து முடிவு எடுக்க அதிமுகவுக்கு அதிகாரம் இல்லை என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேச்சுக்கு மழுப்பலாக அவர் பதில் கூடியுள்ளார்.


Tags : Chief Minister ,Palanisamy , Chief Minister Palanisamy's elusive answer to a reporter's question about the CAA Act
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...