×

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளித்த 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளித்த 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நாகல்நகரை சேர்ந்த 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Adur Kamarajar reservoir ,Tindukkal District , Dindigal, boys, casualties
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...