×

புதுச்சேரியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

புதுச்சேரி: புதுச்சேரியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த்  வெளியிட்டுள்ளார். உருளையன்பேட்டை - கதிரேசன், நெல்லித்தோப்பு - பூவராகவன், அரியாங்குப்பம்- லூர்துசாமி, மணவெளி - திருநாவுக்கரசு, நெட்டப்பாக்கம் - முருகவேல், காரைக்கால் வடக்கு - வேலுச்சாமி, தெற்கு - ஜெகதீசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Novelist Gallery , Puducherry, DMDK , Candidate List
× RELATED நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம்...