×

என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வெற்றி

நெய்வேலி: என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வெற்றி பெற்றது. 2352 வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிப். 25-ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றிரவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Tags : L. D.C. ,Labor Progress Association ,Timugu ,trade union recognition , N.L.C. , Trade union recognition, election, DMK, victory
× RELATED திண்டுக்கல்லில் மத்திய...