×

பாபநாசம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா போட்டி

சென்னை: பாபநாசம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை தொகுதியில் பா.அப்துல் சமது போட்டியிடுகிறார்.

Tags : Jawahrilla Contest ,Ackeria ,Humanities People's Party ,Babanasam , Jawaharlal Nehru, the leader of the Humanitarian People's Party, is contesting in the Papanasam constituency
× RELATED சட்டப்பேரவை தேர்தலில் திமுக...