×

போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ்சை எதிர்த்து திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் போட்டி

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ்சை எதிர்த்து திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.


Tags : AIADMK ,Thangathamilselvan ,DMK ,OBS ,Bodi , AIADMK candidate Thangathamilselvan contests on behalf of DMK against OBS in Bodi constituency
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி