×

அமமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜை எதிர்த்து களம் காண்கிறார் டிடிவி..!

* இன்று அமமுகவில் இணைந்த சாத்தூர் தொகுதி எம்எல்ஏ-வுக்கு சீட்
* முன்னாள் எம்எல்ஏ 11 பேருக்கு தொகுதி ஒதுக்கீடு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டது. கோவில்பட்டி தொகுதியில் டிடிவி.தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* கோவில்பட்டி தொகுதி டிடிவி.தினகரன்
* பர்கூர் தொகுதி கணேசகுமார்
* ஓசூர் தொகுதி மாரேகவுடு
* செய்யூர் தொகுதி மா.கி.வரதராஜன்
* செஞ்சி தெழகுதி கௌதம் சாகர்
* ஓமலூர் தொகுதி மாதேஸ்வரன்
* எடப்பாடி தொகுதி பூக்கடை என்.சேகர்
* பரமத்திவேலூர் தொகுதி சாமிநாதன்
* திருப்பத்தூர் தொகுதி ஞானசேகரன்
* குடியாத்தம் தொகுதி ஜெயந்தி பத்மசாபன்
* ராமநாதபுரம் தொகுதி முனியசாமி
* திருநேல்வேலி தொகுதி பாலகிருஷ்ணன்
* திருப்போரூர் தொகுதி கோதண்டபாணி
* திருப்பரங்குன்ரம் தொகுதி டேவிட் அண்ணாதுரை
* மானாமதுரை தொகுதி மாரியப்பன் கென்னடி
* தாம்பரம் தொகுதி கரிகாலன்
* திருவையாறு தொகுதி வேலு கார்த்திகேயன்
* தியாகராய நகர் தொகுதி பரணீஸ்வரன்  
* திருப்பூர் தெற்கு தொகுதி விசாலாட்சி
* விழுப்புரம் தொகுதி பாலசுந்தரம்
* சாத்தூர் தொகுதி ராஜவர்மன்
* பொன்னேரி தனி தொகுதி பொன்ராஜா
* பூந்தமல்லி தனி தொகுதி ஏழுமலை
* அம்பத்தூர் தொகுதி வேதாச்சலம்
* சேலம் தெற்கு தொகுதி வெங்கடாஜலம்
* கிணத்துக்கடவு தொகுதி ரோகினி கிருஷ்ணகுமார்
* மண்ணச்சநல்லூர் தொகுதி ராஜசேகர்
* முதுக்குளத்தூர் தொகுதி முருகன்
* மதுரவாயல் தொகுதி லக்கி முருகன்

இன்று காலை அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மறுபடியும் சாத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏ,க்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அமமுகவின் எம்.முத்தசாமி போட்டியிடுகிறார். எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து அமமுக சார்பில் பூக்கடை சேகர் போட்டியிடுகிறார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை எதிர்த்து ஒரத்தநாடு தொகுதியில் அமமுகவின் சேகர் போட்டியிடுகிறார்.


Tags : Amamana ,TTV ,Exposition ,Kampur Rajai , On behalf of Aamukha, 2nd phase candidate, Kovilpatti, DTV ..!
× RELATED தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு...