×

கேரளா முதல்வர் பினராயி விஜயன் மீது எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தேர்தல் ஆணையத்தில் புகார்

திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பினராயி விஜயன் மீது எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Ramesh Chennythala ,Electoral Commission ,Kerala ,Principal ,Binarai Vijayan , Kerala Chief Minister, Binarayi Vijayan, Election Commission, Complaint
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...