×

ஏன் லேட்டா வந்தேன்னா கேட்குற... பெண் மூக்கை உடைத்த உணவு டெலிவரி வாலிபர்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பிரபல அழகு கலை நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ஹித்திஷா சந்திரன். மார்ச் 9ம் தேதி மாலை இவர் பீட்ஷா ஆர்டர் செய்துள்ளார். பிரபல தனியார் டெலிவரி நிறுவனத்தை சேர்ந்த காமராஜ் என்ற வாலிபர், பீட்ஷாவை எடுத்து வந்து ஹித்திஷாவிடம் வழங்கினார். அப்போது அதை வாங்க மறுத்த ஹித்திஷா, ஏன் தாமதமாக பீட்ஷாவை எடுத்து வந்தீர்கள் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த டெலிவரி வாலிபர், ஹித்திஷாவை தாக்கியுள்ளார். இதில் அவரது மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது. அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் காமராஜை கைது செய்தனர்.

Tags : Lotta , Ask Lotta why she came ... Female nose broken food delivery boy
× RELATED மிஸ்டர் அப்ரிடி இப்படி லேட்டா வந்தா எப்படி!