×

விசிக பொருளாளர் முகமது யூசுப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: விசிக பொருளாளர் முகமது யூசுப் கொரோனாவால் இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தகவல் அறிந்ததும் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன் என அவர் தெரிவித்துள்ளார். …

The post விசிக பொருளாளர் முகமது யூசுப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Special Treasurer ,Mohammad Yousuf ,Chennai ,M.K.Stalin ,Deputy Treasurer ,Mohammad Yusuf ,Corona ,M.K.Stal ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...