×

கிருஷ்ணகிரி உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.63,500 பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.63,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்ணன் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.63,500-யை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.


Tags : Kṛṣṇakiri , Seizure of Rs. 63,500 taken in a car without proper documents from Krishnagiri
× RELATED கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி அருகே...