×

கோவையில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ.க்கள் 2 பேர் கைது

கோவை: கோவை வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ.க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.ஐ.க்கள் கணேசன், இருளப்பனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.


Tags : Coimbatore , Two SSIs arrested for taking Rs 2,000 bribe in Coimbatore
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...