நாகை அருகே 7 தலித் குடும்பங்கள் வெளியே செல்ல முடியாத வகையில் வேலி போட்டு அடைப்பு

நாகை: நாகை மாவட்டம் கீழையூர் அருகே 7 தலித் குடும்பங்கள் வெளியே செல்ல முடியாத வகையில் வேலியால் அடைக்கப்பட்டுள்ளனர். வேலியால் பாதை அடைக்கப்பட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories:

More
>