நிலக்கரி டெண்டருக்கு எதிரான விகோ நிறுவனத்தின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

சென்னை: ரூ.1.330 கோடி நிலக்கரி டெண்டருக்கு எதிரான விகோ நிறுவனத்தின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெண்டர் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியதை விளக்கத்தையேற்று ஐகோர்ட் இதனை தெரிவித்துள்ளது. டெண்டருக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவில் தலையிட  தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories:

>