நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: நாளை மீண்டும் கூடுகிறது 2-ம் கட்ட கூட்டம்

டெல்லி: நாடாளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மீண்டும் கூடுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தொடரின் முதற்கட்ட கூட்டம் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து, அதற்கு நிதி மந்திரியும் பதிலளித்து விட்டார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடரின் முதற்கட்டகூட்டம் பிப்ரவரி 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில் பட்ஜெட் தொடரின் 2-ம் கட்ட கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது.

Related Stories:

>