×

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31ம் தேதி தொடக்கம்; இடைக்கால பட்ஜெட் பிப். 1ம் தேதி தாக்கல்

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31ம் தேதி தொடங்குகிறது. இடைக்கால பட்ஜெட் பிப். 1ம் தேதி தாக்கலாகிறது. ஜன. 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

The post நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31ம் தேதி தொடக்கம்; இடைக்கால பட்ஜெட் பிப். 1ம் தேதி தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Parliament ,President ,Draupadi Murmu ,Parliamentary Budget Session ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...