திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள 80,000 மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கந்திலி அருகே எட்டிகுட்டை என்ற இடத்தில் அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் மது பாட்டில்கள் சிக்கியது.
Tags : Tirupatur , 80,000 bottles of liquor worth Rs 3 lakh seized near Tirupati