×

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கருஞ்சிறுத்தை நடமாடுவது தெரியவந்துள்ளது. எமகுண்டு காலனி பகுதியில் நள்ளிரவில் புகுந்த கருஞ்சிறுத்தை வீட்டின் முன் படுத்திருந்த ஒரு நாயை அடித்துக் கொன்றுள்ளது. கருஞ்சிறுத்தை நாயைத் தூக்கிச் சென்ற காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.


Tags : Carbonjiruta ,Kunnur, Nilagiri District , Black leopard migration near Coonoor in the Nilgiris district
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி...