சிபிஐ, என்ஐஏ, அலுவலகங்களில் சிசிடிவி அமைக்க மேலும் அவகாசம் கேட்ட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: சிபிஐ, என்ஐஏ, அலுவலகங்களில் சிசிடிவி அமைக்க மேலும் அவகாசம் கேட்ட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related Stories:

>