புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார்பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.: ஆட்சியர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார்பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியுள்ளார். அரசாணைப்படி அனுமதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் வசூலிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: