×

தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம்: விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

பெரம்பலூர்: தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம் என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறினார். நினைத்தால் 234 தொகுதியிலும் தனித்து நின்று வெற்றிபெற முடியும் என பெரம்பலூரில் பேசினார். உடல்ரீதியாக விஜயகாந்தை இனி முழுமையாக கொண்டுவர முடியாது என கூறினார்.


Tags : Vijayaganth ,Vijayāprabakaran , Even if we go head to head, we will not let Temutika bow down, Vijayaprabhakaran
× RELATED மணிப்பூரில் இரண்டு பெண்களை...