மினி கிளினிக் திறப்பு விழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவலம்பேடு பகுதியில் அரசு மினி கிளினிக் திறக்கப்பட்டது. விழாவிற்கு பூவலம்பேடு ஊராட்சி அதிமுக  நிர்வாகி கருணாகரன் தலைமை வகித்தார். பூவலம்பேடு ஊராட்சி மன்ற தலைவரும், வழக்கறிஞருமான  வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் சிறப்பு அழைப்பாளாராக கலந்துகொண்டார். நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ்  மினிகிளினிக் செயல்படும் விதம் குறித்து விளக்கினார்

Related Stories:

>