காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகை NH45A நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகை NH45A நெடுஞ்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.2,426 கோடியில் 56 கி.மீ. தூரம் அமையும் 4 வழிச்சாலை பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் காரைக்கால் கிளையில் ரூ.491 கோடி புதிய கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். ஜிப்மரில் ரூ.28 கோடியில் ஆராய்ச்சி கூடத்துடன் கூடிய ரத்த வங்கியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Related Stories:

More
>