×

234 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்; களம் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது.: துரைமுருகன் பேட்டி

சென்னை: 234 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும்; களம் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று துரைமுருகன் கூறியுள்ளார். காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த பின் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். தற்போது அதிமுக அரசு அறிவிப்பது எல்லாம் வெற்று அறிவிப்புகள் தான் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.


Tags : Dryumurugan , DMK will win in 234 constituencies; Domain is in our favor: Interview with Thuraimurugan
× RELATED திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.: துரைமுருகன் பேட்டி