×

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை

சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை செலுத்தியுள்ளனர். ஜெயலலிதா சிலைக்கு இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


Tags : Jayalalitha ,Excellency Head Office ,Chennai ,EPS , OBS, EPS pay homage to Jayalalithaa statue at AIADMK headquarters in Chennai
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...