×

போலாம் ரைட்.... ஆட்டோ ஓட்டிய கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியோட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மாநகராட்சி செயலாளர் ஜெகதீஷ், ஆட்டோ ஒண்ணு புதுசா வாங்கியிருக்கார். அதுல கட்சி சின்னமான டார்ச்லைட்டையும் பொருத்திட்டாரு. அந்த ஆட்டோவை தேர்தல் பிரசாரத்துக்காக யூஸ் பண்ணப்போறாராம். அதை எடுத்துட்டு நேரா கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆபீசுக்கு ஆழ்வார்பேட்டைக்கு வந்துட்டார். ஆட்டோவை பார்த்து சந்தோஷப்பட்ட கமல், உடனே டிரைவர் சீட்ல உட்கார, போலாம் ரைட் என உலக நாயகரு ஆட்டோவை ஓட்டியிருக்காரு. சினிமாலதான் நிறைய வேஷம் போட வேண்டியிருக்குன்னா, நிஜத்துலேயும் அரசியலுக்காக இப்படியெல்லாம் மாற வேண்டியிருக்கேன்னு சிலபேர் முணுமுணுத்தது காதுல கேட்டுச்சு.

Tags : Polam Wright ,Kamal ,
× RELATED Kamal Haasan இல்லாம நான் இல்ல - Sidharth Speech at Indian 2 Press Meet | Shankar | Kamal | Dinakaran