×

கர்நாடகாவில் உள்ள கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 6 பேர் உயிரிழப்பு

கர்நாடகா: சிக்லப்பூர் அருகே ஹிரெனகவல்லியில் உள்ள கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குவாரியிலிருந்து ஜெலட்டின் குச்சிகலை அகற்றும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.


Tags : Calgary, Karnataka , Six killed in gelatine stick blast at Kalkuvari in Karnataka
× RELATED ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைக்குமா? : உச்சநீதிமன்றத்தில் 21-ல் விசாரணை