×

என்.ரங்கசாமியுடன் புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆலோசனை

புதுச்சேரி: என்.ரங்கசாமியுடன் புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாராயணசாமி அரசு ராஜினாமா செய்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆலோசனை நடைபெற்றுவருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இருகட்சிகளும் சேர்ந்து முடிவெடுக்கும் என நம்பப்படுகிறது.


Tags : Nirmal Kumar Surana ,Vandachcheri ,BJaka ,AMAZA ,Rangasami , Puducherry BJP supremo Nirmal Kumar Surana consults with N. Rangasamy
× RELATED முதல்வர் ரங்கசாமியுடன் நிர்மல்குமார்...