மெக்சிகோவில் நடந்த விமான விபத்தில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

மெக்சிகோ: மெக்சிகோவில் நடந்த விமான விபத்தில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விமான விபத்துக்கான காரணம் குறித்து மெக்சிகோ விமான படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: