×

உளுந்தூர்பேட்டையில் தமிழக திருப்பதி கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டையில் தமிழக திருப்பதி கோயில் கட்டுவதற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். உளுந்தூர் பேட்டையில் உள்ள அம்மா திடலில் 4 ஏக்கர்  பரப்பளவில் கோயில் கட்டப்பட உள்ளது. முன்னதாக விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.


Tags : Principal Palanisami ,Tamil Tirupati Temple ,Inunturpate , Chief Minister Palanisamy laid the foundation stone for the construction of the Tamil Nadu Tirupati Temple at Ulundurpettai
× RELATED உளுந்தூர்பேட்டையில் ரூ.10 லட்சம்...