×

அரூர் - திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணிகள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு !

அரூர்: அரூர் - திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணிகள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். எஸ்.பட்டி என்ற இடத்தில பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Aurur - Tirupatur , Aroor - Tirupati, accident, loss of life
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்