×

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் மா.பாண்டியராஜன் பேட்டி

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரியால் தமிழகத்திற்க்கு பெரும் வருவாய் கிடைப்பதால், வரியைக் குறைத்து விலையைக் குறைக்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Minister ,Pandyarajan , No chance to reduce tax on petrol and diesel: Interview with Minister Pandiyarajan
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி