×

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் புள்ளிவிவரத்துடன் பேச்சு

திருப்பூர்: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புள்ளிவிவரத்துடன் தெரிவித்துள்ளார். 2021-ல் 19.64 சதவீதமாக இருந்த தமிழக பொருளாதார வளர்ச்சி எடப்பாடி ஆட்சியில் வெறும் 9.10 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார் முதல்வர் பழனிசாமி எனவும் கூறினார்.


Tags : BC ,TN ,Edipadi Palanisami ,Stalin , Talk with MK Stalin's statistic that the Tamil Nadu economy has collapsed under the rule of Edappadi Palanisamy
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை