×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா வெற்றி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா வெற்றி பெற்றார். அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் ப்ராடியை 6 - 4, 6 - 3 ஆகிய நேர்செட்களில் நவோமி ஒசாகா வீழ்த்தினார். 2வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


Tags : Naomi Osaka ,Japan ,Australian Open ,Tennis Women's Singles , Naomi Osaka wins Australian Open women's singles title
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!