×

ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

ஜப்பான்: ஜப்பான் நாட்டில் கோஷிமாவுக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோஷிமாவில் இருந்து 143 கி.மீ. தொலைவில் நேற்று இரவு 10.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியது. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று அதிகாலை 3.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.

The post ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Japan, Indonesia ,Japan ,Koshima, Japan ,Koshima ,Java ,Indonesia ,
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...