×

திமுகவில் விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28 ம் தேதி வரை நீட்டிப்பு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவில் விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 24 தேதி வரை விருப்பமனு பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவகாசம் 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : Timugu ,Duryumurugan , Extension of opportunity to get nominations in DMK till February 28: Announcement by General Secretary Duraimurugan
× RELATED திருச்சிக்கும் திமுகவுக்கும் மிக...