புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏக்களும் நிச்சயம் வாக்களிப்போம்; நாராயணசாமி தப்பமுடியாது!: சாமிநாதன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏக்களும் நிச்சயம் வாக்களிப்போம்; நாராயணசாமி தப்பமுடியாது என்று சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களை பாஜக உறுப்பினர்கள் என்று தான் அழைத்தார்கள். பெரும்பான்மை விவகாரத்தில் மட்டும் கட்சியை கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>