ராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாலியல் குற்றவாளிக்கு ராமநாதபுரம் மகளீர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியதுடன்  ரூ.8,000 அபராதம் விதித்துள்ளது.

Related Stories:

>