தனது கடனை ரஜினி திருப்பி தருவார் என இயக்குனர் கஸ்தூரிராஜா எழுதிய கடிதம் ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும்: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தனது கடனை ரஜினி திருப்பி தருவார் என இயக்குனர் கஸ்தூரிராஜா எழுதிய கடிதம் ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும் என உயர்நீதின்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சினிமா பைனான்சியர் பேத்ராவிடம் கஸ்த்தூரிராஜா கடனாக பெற்ற ரூ.65 லட்சத்தை திருப்பி தர கஸ்தூரிராஜாவுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

Related Stories:

>