×

ஐபிஎல் டி20 ஏலம்.: ஆடம் மில்னே-னை ரூ.3.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் நியூசிலாந்து அணி வீரர் ஆடம் மில்னே-னை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 3.20 கோடிக்கு எடுத்துள்ளது. வங்க தேசம் அணி வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : IPL T20 ,Mumbai ,Adam Milne , IPL T20 bid: Mumbai bid for Adam Milne for Rs 3.20 crore
× RELATED யார் வென்றாலும் இன்று லக்னோவுடன் வெளியேறும் மும்பை