×

பாஜக இந்துத்துவா கட்சி என்று தமிழகத்தில் ஒரு தவறான கருத்து இருந்து வருகிறது.: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

சென்னை: பாஜக இந்துத்துவா கட்சி என்று தமிழகத்தில் ஒரு தவறான கருத்து இருந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். உ.பி., பஞ்சாப் போன்று தமிழகத்திலும் குடும்பக் கட்சியை மக்கள் நிராகரிக்கப் போகிறார்கள். மேலும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : BJP ,Kishan Reddy ,Tamil Nadu , There is a misconception in Tamil Nadu that the BJP is a Hindutva party .: Union Minister Kishan Reddy
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...