திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க இந்து சமய அறநிலையத்துறை நிதியை பயன்படுத்த தடையில்லை: ஐகோர்ட்

சென்னை: திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க இந்து சமய அறநிலையத்துறை நிதியை பயன்படுத்த தடையில்லை என ஐகோர்ட் கூறியுள்ளது. இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்  நீதிபதி மாகாதேவன், சுமந்த அமர்வு அரசாணையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>