×

கோயம்புத்தூர் அருகே பழைய குளிர்சாதன பெட்டிகள் வைத்திருந்த குடோனில் தீவிபத்து

கோவை: கோயம்புத்தூர் அருகே பழைய குளிர்சாதன  பெட்டிகள் வைத்திருந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டியில் உள்ள சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடுப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்துவருகின்றனர்.


Tags : fire ,godown ,Coimbatore , A fire broke out in a godown near Coimbatore with old refrigerators
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்