திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறும் இடத்தில் தொடரும் விபத்துகள்..!

திருச்சி: திருச்சி - கரூர் பைபாஸ் சாலை ஜீயபுரம் பகுதியில் நேற்று புதிதாக சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று சென்டர் மீடியனி போடப்பட்டது.  சென்டர் மீடியனில் எந்த ஒரு அறிகுறியும் இல்லாததால் நேற்று இரவு  திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்ற கார் சென்டர் மீடியனில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல் இன்று காலை திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்ற லாரி சென்டரின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனர் காயமடைந்தார்.

Related Stories:

>