டெல்லியில் 85வது நாளாக போராட்டம்.. ரயில் மறியலில் ஈடுபட உள்ள விவசாயிகள்!!

டெல்லி : மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 85வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மதியம் 12 மணி முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். காசிப்பூர், சிங்கு, டிக்ரி எல்லை பகுதிகளில் போராடி வரும் விவசாயிகள் பிற பகுதிகளுக்கு செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>