ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் -தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல்

விஜயநகரம்: ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் -தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. விஜயநகரம் பூசபதி ரேகா மண்டலம் சவுதாவாடா கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடைபெற்றது தேர்தலில் கள்ள வாக்கு போட முயன்றதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் -தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

Related Stories:

>