×

நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை: நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தங்களிடம் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து இயக்குனர் படமாக்கியுள்ளதாக டிரைடண்ட் ஆர்ட்ஸ் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : release ,Chennai High Court ,Vishal starrer Chakra , Chennai High Court bans release of Vishal starrer Chakra
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...