×

சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சோலையூர் கேம்ப் ரோடு சர்ச் சாலையில் நடத்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற மாலினி (41) என்பவர் இறந்துள்ளார். மேலும் குரோம்பேட்டை MIT மேம்பாலம் அருகே கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Tags : Chennai , Two killed in road mishap in Chennai
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...