×

Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர்.: எல்.முருகன் பேட்டி

மதுரை: வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்று மதுரையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். பாஜக தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். மேலும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு உலக பொருளாதாரம் சார்ந்தது. Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Anti-nationals ,protest ,Go Back Modi ,L. Murugan , BJP will win the coming assembly elections and take power: L. Murugan interview
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...